உள்நாடுதற்போதைய வரி மாற்றம் குறித்து ஜனாதிபதி அறிக்கை by October 19, 202251 Share0 (UTV | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (19) பிற்பகல் விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளார். தற்போதைய வரி மாற்றங்கள் குறித்து ஜனாதிபதி விரிவாக கருத்து வெளியிடுவார் என ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.