உள்நாடு

இன்றும் மின்வெட்டு அமுலுக்கு

(UTV | கொழும்பு) – இன்றும்(19) 2 மணித்தியாலமும் 20 நிமிடமும் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளது.

இலங்கை மின்சார சபை முன்வைத்த இந்த கோரிக்கைக்கு, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, A முதல் L மற்றும் P முதல் W வரையான வலயங்களில் பகல் வேளையில், ஒரு மணித்தியாலமும், இரவில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடமும் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Related posts

புதிய ஏற்றுமதித் துறை தொடர்பில் கவனம் செலுத்தப்படும் – ஜனாதிபதி தெரிவிப்பு

ராஜகிரிய வாகன விபத்து – கடும் போக்குவரத்து நெரிசல்

ஐந்து மாவட்டங்களுக்கு மழையுடன் கூடிய காலநிலை