உள்நாடுமின்வெட்டு நேரத்தில் மாற்றம் by October 17, 202232 Share0 (UTV | கொழும்பு) – இன்றும்(17) 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.