உள்நாடு

சனத் நிஷாந்தவிற்கு பிடியாணை

(UTV | கொழும்பு) –  நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட அழைப்பாணையின் பிரகாரம், நீதிமன்றத்தில் ஆஜராகாத இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை கைது செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் நீதிமன்றில் ஆஜராகுமாறு பிரதியமைச்சருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

Related posts

மின்கட்டணத்திற்கு சலுகை..?

இலங்கை ரூபாவின் பெறுமதி 200.46 ரூபா வரை வீழ்ச்சி

மேலும் 12 பேர் குணமடைந்தனர்