உள்நாடு

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

(UTV | கொழும்பு) – இன்றும் (13) மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி A, B, C, D, E, F, G, H, I, J, K, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய குழுக்களுக்கு மாலை 1 மணி நேரம் மற்றும் இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

May be an image of text that says "THURSDAY බ්‍රහස්පතින්දා வியாழன் 10/13 Approved Power Interruption Schedule අනුමත විදුලි කප්පාදු කාලසටහන அங்கீகரிக்கட்பட்ட மின்தடை அட்டவணை Electricity Supply Disconnection Time විදුලි සැපයුම විසන්ධී කරන වේලාව மின்சார விநியோகம் விநி தடை நேரம் Electricity Supply Restoration Time විදුලි සැපයුම යථා තත්වයට පත්වන වේලාව மின்சார விநியோகம் திரும்பும் நேரம் Group කාණ්ඩය பிரிவு Duration කාල සීමාව காலம் 3:00PM- 3:30PM 4:00PM 4:30PM 4:00PM- 4:30PM 5:00PM 5:30PM 5:00PM 5:30PM 6:00PM 6:30PM 6:00PM- 6:30PM 7:20PM- 7:50PM I,J,K,L,Q,R E,F,G,H,S,T,U A,B,C,D,V,W,P 1 hour 7:20PM- 7:50PM 8:40PM 9:10PM 8:40PM- 9:10PM 10:00PM 10:30PM .J.K,L,Q,R,S E,F,G,H,T,U,V A,B,C,D,W,P 1hr 20min PUCSL ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு Public Utilities Commission Lanka"

Related posts

தீர்மானமின்றி நிறைவடைந்த செயற்குழுக் கூட்டம்

எரிசக்தி அமைச்சுக்கு முன்பாக இன்று பாரிய ஆர்ப்பாட்டம்

பாராளுமன்ற அமர்வுகள் இன்று முதல் வெள்ளி வரையில்