உள்நாடுமேலதிக உதவிகளைப் பெற IMF மற்றும் உலக வங்கியுடன் பேச்சு by October 11, 202242 Share0 (UTV | கொழும்பு) – சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கியிடமிருந்து மேலதிக உதவிகளைப் பெறுவதற்கு அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை நடத்தும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.