உள்நாடுசிறையில் திலினி பிரியமாலியிடம் சிக்கியது கைப்பேசி by October 10, 202233 Share0 (UTV | கொழும்பு) – நிதி மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியிடம் கைத்தொலைபேசி ஒன்று சிறைச்சாலை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்திருந்தார்.