உள்நாடுநாளை மறுதினம் சிறப்பு வங்கி விடுமுறை by October 8, 202234 Share0 (UTV | கொழும்பு) – நாளை மறுதினம் (10) விசேட வங்கி விடுமுறையாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. ஏனெனில், நாளை (09) நபிகள் நாயகத்தின் பிறந்தநாள், அரசு, வங்கி மற்றும் வர்த்தக விடுமுறை என்பதால் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.