உள்நாடுகொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் 10ஆம் திகதி மூடப்படும் by October 6, 202238 Share0 (UTV | கொழும்பு) – அமெரிக்க ஃபெடரல் விடுமுறை தினத்தை முன்னிட்டு ஒக்டோபர் 10ஆம் திகதி திங்கட்கிழமை, அதன் தூதரகப் பிரிவு மூடப்படும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.