உள்நாடுஇன்றும் மின்வெட்டு அமுலுக்கு by October 6, 202233 Share0 (UTV | கொழும்பு) – இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய இன்று(06) 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.