உள்நாடுலிட்ரோ விலை குறைகிறது by October 3, 202230 Share0 (UTV | கொழும்பு) – லிட்ரோ உள்நாட்டு எரிவாயு விலை புதன்கிழமை(05) நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்திருந்தார்.