உள்நாடுஜனாதிபதி நாடு திரும்பினார் by September 21, 202229 Share0 (UTV | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது இங்கிலாந்து பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார். இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க லண்டனில் நடைபெற்ற மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார்.