உள்நாடு

திங்களன்று கடவுச்சீட்டு விநியோகம் வழமைபோல் நடைபெறும்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 19 ஆம் திகதி அரச விடுமுறை என்று அறிவித்திருந்தாலும் குறித்த விடுமுறை தினத்திலும் கடவுச்சீட்டு விநியோகம் இடம்பெறுமென என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்காக நியமித்தவர்களுக்கு குறித்த தினதில் கடவுச்சீட்டு வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது

Related posts

காலி முகத்திட கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம்

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பு

10 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் டெங்கு அபாயம்