உள்நாடு

திங்களன்று பாடசாலைகளுக்கு விடுமுறை

(UTV | கொழும்பு) – இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கை முன்னிட்டு அரச நிறுவனங்களுக்கு விசேட விடுமுறை அறிவிக்க அரசாங்கம் தீர்மானித்ததைத் தொடர்ந்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்தும் திங்கட்கிழமை (19) மூடப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

இடைக்கால கணக்கறிக்கை மீதான இரண்டாவது நாள் விவாதம் இன்று

பொருளாதார நெருக்கடிக்கு சபாநாயகரும் பொறுப்பு

கிளிநொச்சி பொன்னகர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி