விளையாட்டு

டி20 உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ஒப்புதல்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் T20 உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணிக்கு அனுமதி வழங்கியுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அமைச்சரால் அங்கீகரிக்கப்பட்ட அணி விரைவில் அறிவிக்கப்படும் எனவும், ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் பல்லேகலவில் நடைபெறும் பயிற்சி முகாமிற்குப் பின்னர், போட்டிக்கான அணி புறப்படவுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் 16ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள போட்டித் தொடருக்கு முன்னர் சிம்பாப்வே மற்றும் அயர்லாந்துக்கு எதிரான இரண்டு பயிற்சிப் போட்டிகளிலும் இலங்கை பங்கேற்கவுள்ளது.

Related posts

LPL தொடரின் புதிய திகதி அறிவிப்பு

இன்று ஆசியக் கிண்ண பெரும் போர்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து முகமது ஹஃபீஸ் நீக்கம்