உள்நாடுகோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு by September 14, 202232 Share0 (UTV | கொழும்பு) – ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை ரூபா.50 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ கோழி இறைச்சியின் புதிய விலையானது ரூ.1450 ஆகும்.