உள்நாடு

இன்று சுழற்சி முறையில் ஒரு மணித்தியால மின்வெட்டு

(UTV | கொழும்பு) –    இன்று (14) ஒரு மணி நேர மின்வெட்டை மேற்கொள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, A B C D E F G H I J K L P Q R S T U V W ஆகிய பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மின்சாரம் தடைப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.

May be an image of text that says 'WEDNESDAY 09/14 බදාදා புதன் Approved Power Interruption Schedule අනුමත විදුලි කප්පාදු කාලසටහන அங்கீகரிக்கட்ட மின்தடை அட்டவணை Electricity Supply Disconnection Time විදුලි සැපයුම විසන්ධී කරන වේලාව மின்சார விநியோகம் தடை நேரம் Electricity Supply Restoration Time විදුලි සැපයුම යථා තත්වයට පත්වන වේලාව மின்சார விநியோகம் திரும்பும் நேரம் Group සඩය பிரிவு Duration කාල සීමාව காலம் 6:00PM 6:30PM 7:00PM 7:30PM 7:00PM- 7:30PM E,F,G,H,T,U,V 8:00PM 8:30PM 8:00PM 8:30PM A,B,C,D,W,P,Q 1 hour 9:00PM 9:30PM I,J,K,L,R,S PUCSL ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு Public Utilities Commission of Sri Lanka'

Related posts

முட்டை விலை ரூ. 2 இனால் குறைவு

மரக்கறி விநியோகிக்க விசேட வேலைத்திட்டம்

ஐ.ம. சக்தியின் பாராளுமன்ற  குழு கூட்டம் இன்று