உள்நாடுகரையோர ரயில் சேவையில் தாமதம் by September 14, 202236 Share0 (UTV | கொழும்பு) – கரையோர ரயில் சேவையில் தாமதம் நிலவுவதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. சமிஞ்சை கோளாறு காரணமாக இந்த தாமதம் நிலவுவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.