உள்நாடு

எகிறும் கோழி இறைச்சி விலை

(UTV | கொழும்பு) – மின்சாரக் கட்டணம், தண்ணீர்க் கட்டணம் அதிகரிப்புடன் எதிர்காலத்தில் கோழி இறைச்சியின் விலையும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் திரு.அஜித் குணசேகர இதை தெரிவித்தார்.

Related posts

நான் எந்த தவறும் செய்யவில்லை – சபாநாயகர்.

ஐந்து மாவட்டங்களுக்கு கடும் மழை

உரத்திற்கான புதிய விலை