உள்நாடு

பாராளுமன்றில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி

(UTV | கொழும்பு) –  பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத்தின் மறைவுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி இலங்கை பாராளுமன்றில் செலுத்தப்பட்டுள்ளது.

இன்று(09) காலை பாராளுமன்ற அமர்வு ஆரம்பமானதை தொடர்ந்து இவ்வாறு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Related posts

இலங்கைக்கு நியூசிலாந்திடமிருந்து $500,000 உதவி

ரயில்வே ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

ஆர்ப்பாட்டம் காரணமாக பாரிய போக்குவரத்து நெரிசல்