உள்நாடு

இன்றுடன் 2022ம் கல்வியாண்டுக்கான முதல் தவணை நிறைவுக்கு

(UTV | கொழும்பு) –  அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் 2022 ஆம் ஆண்டின் முதல் தவணை, செப்டம்பர் 7 புதன்கிழமையுடன் முடிவடைகிறது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இரண்டாவது தவணை செப்டெம்பர் 13 ஆம் திகதி ஆரம்பமாகும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

 “அகதி” என்ற அவப்பெயருடன் வந்தவர்களுக்கு கௌரவத்தை பெற்றுக்கொடுப்பதில், மக்கள் காங்கிரஸ் பெரும்பணி ஆற்றியுள்ளது’ 

பூவெலிகட கட்டிட இடிபாட்டிற்கான காரணம் வெளியானது

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு