விளையாட்டு

ஆசிய கிண்ணம் 2022: இன்று இந்தியா – பாகிஸ்தான் மோதல்

(UTV | துபாய்) – ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் சூப்பர் சுற்றின் இரண்டாவது ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.

அது இந்திய அணி மற்றும் பாகிஸ்தான் அணியுடன் இதில் மோதுகின்றது.

இந்த போட்டி டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது.

இன்றைய போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் இதோ…

Pakistan (probable):

1 Babar Azam (capt), 2 Mohammad Rizwan (wk), 3 Fakhar Zaman, 4 Iftikhar Ahmed, 5 Khushdil Shah, 6 Shadab Khan, 7 Asif Ali, 8 Mohammad Nawaz, 9 Naseem Shah, 10 Haris Rauf, 11 Hasan Ali/Mohammad Hasnain

India (probable):

1 Rohit Sharma (capt), 2 KL Rahul, 3 Virat Kohli, 4 Suryakumar Yadav, 5 Rishabh Pant/Dinesh Karthik (wk), 6 Hardik Pandya, 7 Axar Patel, 8 Bhuvneshwar Kumar, 9 Avesh Khan/R Ashwin, 10 Arshdeep Singh, 11 Yuzvendra Chahal

Related posts

ICC T20 போட்டி அட்டவணை வெளியானது

இலங்கைக்கு எதிரான நியூஸிலாந்து இருபதுக்கு 20 குழாம் அறிவிப்பு; வில்லியம்சன் நீக்கம்

காயம் காரணமாக துஷ்மந்த சமீரவுக்கு விளையாட முடியாத சூழ்நிலை.