உள்நாடுஅத்தியாவசிய சேவைகளாகக் குறிப்பிடும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு by September 3, 2022September 3, 202234 Share0 (UTV | கொழும்பு) – மின்சாரம், பெட்ரோலிய உற்பத்தி, எரிபொருள் விநியோகம், சுகாதாரம் போன்றவற்றை அத்தியாவசிய சேவைகளாகக் குறிப்பிடும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டார்.