உள்நாடுபசிலுக்கு வெளிநாடு செல்ல அனுமதி by September 2, 202228 Share0 (UTV | கொழும்பு) – முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி வரை வெளிநாடு செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.