உள்நாடுஉயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின by August 28, 202229 Share0 (UTV | கொழும்பு) – 2021ஆம் ஆண்டு, கல்வி பொது தராதர உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகியுள்ளன. http://www.doenets.lk எனும் இணையத்தள முகவரிக்குள் பிரவேசித்து பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும்