உள்நாடு

சுழற்சி முறையில் இன்றும் மூன்று மணி நேர மின்வெட்டு

(UTV | கொழும்பு) – இன்றும் நாளையும் (27, 28) 3 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

மக்களின் பிரச்சினைகளை நேரில் கேட்டறிய ஜனாதிபதி தீர்மானம்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முதலாவது மத்திய செயற்குழு புதனன்று

முகநூல் பதிவு குறித்து விஜயதாசவிடம் இருந்து முறைப்பாடு