உள்நாடு

ரஞ்சன் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து வெளியேறினார்

(UTV | கொழும்பு) – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதியின் பொது மன்னிப்பை பெற்று வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து வெளியேறினார்.

Related posts

பலநோக்குக் கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவம்

SLFP சுயாதீனமாக செயற்பட தீர்மானம்

பேக்கரி பொருட்களின் விலையினை அதிகரிக்க கோரிக்கை