உள்நாடுபுலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நல்லெண்ண தூதர் பதவிக்கு ரஞ்சனுக்கு அழைப்பு by August 26, 202226 Share0 (UTV | கொழும்பு) – புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நல்லெண்ண தூதர் பதவியை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார வழங்கினார்.