உள்நாடு

Julie Chung இடமிருந்து ஒரு அருமையான ட்வீட்

(UTV | கொழும்பு) – இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் Julie Chung தனது டுவிட்டர் கணக்கில் அற்புதமான செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க தூதரகம் இருந்த பழைய கட்டிடத்தில் இருந்து புதிய அலுவலக கட்டிடத்தில் இருந்த பொருட்களை புதிய கட்டிடத்திற்கு மாற்றும் இரண்டு படங்களை தனது ட்விட்டர் கணக்கில் சேர்த்துள்ளார்.

“எமது பல தசாப்தங்கள் பழமையான அலுவலகங்களில் இருந்து, இலங்கையின் பல தசாப்தங்கள் பழமையான அமெரிக்க வரலாறு பொதிந்து எங்களின் புதிய தூதரக கட்டிடத்திற்கு மாற்றப்படும். இது ஒரு புதிய “all hands on deck” அனுபவமாக இருக்கும். விரைவில் எங்களின் புதிய இடத்திற்கு உங்களை வரவேற்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறோம்.” எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜரான அமைச்சர் விஜித ஹேரத்

editor

“தனது அமைச்சுப் பதவியினை தொடர முடியாது” – வாசுதேவ

மகேஷ் சேனாநாயக்கவிற்கு அமெரிக்காவில் அதி உயர் விருது