உள்நாடுஇன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு by August 24, 202230 Share0 (UTV | கொழும்பு) – இன்று (24) புதன்கிழமை 03 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.