உள்நாடுபெத்தும் கர்னரை கைது செய்ய பிடியாணை by August 23, 2022August 23, 202237 Share0 (UTV | கொழும்பு) – நீதிமன்றத்தில் ஆஜராகாத போராட்டத்தின் செயற்பாட்டாளர்களில் ஒருவரான பெத்தும் கர்னரை கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.