உள்நாடுஇன்று சுழற்சி முறையில் மின்வெட்டு by August 23, 2022August 23, 202233 Share0 (UTV | கொழும்பு) – இன்று (23) 3 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்த இலங்கை மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, பகலில் 1 மணி நேரம் 40 நிமிடமும், இரவில் 1 மணி நேரம் 20 நிமிடமும் மின்வெட்டு செய்யப்பட உள்ளது. Demand Management Schedule … by Mahesh Liyanage