உள்நாடு

Yuan Wang 5 கப்பல் இன்று மீண்டும் சீனாவுக்கு

(UTV | கொழும்பு) – நாட்டை வந்தடைந்த சீன ஆராய்ச்சிக் கப்பல் யுவான் வாங்-5 இன்று (22) மீண்டும் சீனாவுக்குப் புறப்பட உள்ளது.

அதன்படி, சீன ஆய்வுக் கப்பல் மீண்டும் மாலை 4:00 மணிக்கு சீனாவுக்குப் புறப்படத் திட்டமிடப்பட்டு, கடந்த 16ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த கப்பல், இன்று வரை அந்த துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதிக்கப்பட்டது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கப்பல் வருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, மீண்டும் குறித்த கப்பலுக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வர அனுமதி வழங்கப்பட்டது.

Related posts

அஜித் பிரசன்னவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

அநுரவிற்கு அமெரிக்கா வாழ்த்து – இணைந்து செயற்பட தயார்

editor

மேலும் 12 கைதிகளுக்கு கொரோனா தொற்று