உள்நாடு

எரிபொருள் விலையில் மாற்றம் இல்லை

(UTV | கொழும்பு) – விலைச்சூத்திரத்தின்படி, எரிபொருளின் விலையில் எந்த மாற்றத்தையும் செய்ய வேண்டாம் என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எவ்வாறாயினும், எரிபொருள் விலை ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 15 ஆம் திகதிகளில் திருத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதன்படி, நேற்று (15) இரவு இந்த திருத்தம் அமுல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும், அது தொடர்பில் அமைச்சு எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை.

Related posts

“MT நிவ் டயமண்ட்” இல் தீப்பரவலில் ஒருவர் காயம் [UPDATE]

STF முகாம்கள் 3 தனிமைப்படுத்தலுக்கு

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய செயற்பாடுகள் வழமைக்கு