உள்நாடு

பிள்ளையானின் அலுவலகத்தில் இரண்டு தற்கொலை குண்டுகள்

(UTV | கொழும்பு) – டி.எம்.வி.பி. கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்றழைக்கப்படும் பிள்ளையான் நடத்தும் அலுவலகத்தின் கூரையில் இரண்டு கைக்குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவை வெளி நாட்டில் தயாரிக்கப்பட்ட தற்கொலை குண்டுகள் என ஏறாவூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அண்மையில் இவ்வீட்டை கொள்வனவு செய்தவர் மேற்கூரையை சீர்செய்யச் சென்ற போது இந்த கைக்குண்டுகளை கண்டு பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து பொலிஸ் குழுவொன்று அங்கு சென்று அவற்றினை கைது செய்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பேருந்து கட்டணம் தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானம்!

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் மீண்டும் விளக்கமறியலில் [VIDEO]

நாட்டில் மேலும் 9 பேருக்கு கொரோனா