(UTV | கொழும்பு) – மின்வெட்டு எவ்வாறு இடம்பெறும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (16) அறிவித்துள்ளது.
பிராந்தியங்களின்படி, வெட்டப்பட வேண்டிய மணிநேரங்கள் பின்வருமாறு.
A, B, C, D, E, F, G, H, I, J, K, L மண்டலங்களுக்கு
– பகலில் 1 மணி நேரம் 40 நிமிடங்கள்
– இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்கள்
P, Q, R, S, T, U, V, W மண்டலங்களுக்கு
– பகலில் 1 மணி நேரம் 40 நிமிடங்கள்
– இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்கள்
CC மண்டலங்களுக்கு
– காலை 2 மணி 30 நிமிடங்கள்
M, N, O, X, Y, Z மண்டலங்களுக்கு
– காலை 3 மணி நேரம்