உள்நாடு

திங்கள் முதல் வாரத்தில் 5 நாட்களும் பாடசாலை

(UTV | கொழும்பு) – அனைத்து அரசாங்க மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கும் ஆகஸ்ட் 15 திங்கட்கிழமை முதல் வாரத்தின் அனைத்து 05 நாட்களிலும் பாடசாலைகளை நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கை கீழே,

No description available.

Related posts

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தல்

வேலுகுமார் எழுப்பிய கேள்விக்கு பிரசன்ன ரணதுங்க பதில்.

தென் மாகாண ஆளுநருக்கு கொவிட் தொற்று