உள்நாடு

பிரதான பாதை ரயில் சேவையில் பாதிப்பு

(UTV | கொழும்பு) –   கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த புகையிரதம் கம்பஹா பெம்முல்ல பிரதேசத்தில் தொழிநுட்பக் கோளாறுக்கு உள்ளாகியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன்படி பிரதான பாதையில் இயங்கும் புகையிரத சேவை தடைப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

முட்டை விலை ரூ. 2 இனால் குறைவு

சச்சித்ர சேனாநாயக்க பிணையில் விடுதலை!

ராஜிதவை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சி.ஐ.டி.க்கு உத்தரவு