உள்நாடு

2021 கல்வியாண்டுக்கான A/L பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள்

(UTV | கொழும்பு) – 2021 ஆம் கல்வியாண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

தாமதமாகி வரும் நடைமுறைப் பரீட்சைகள் அடுத்த வாரத்திற்குள் நிறைவடையும் என கல்வி அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Related posts

அவசரமாகக் கூடியது முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு!

editor

அமெரிக்க, ரஷ்ய, சீன உயரதிகாரிகள் இன்று இலங்கைக்கு

பூஜித் ஜயசுந்தரவும் விடுதலை