உள்நாடுஇன்றும் சுழற்சி முறையில் ஒரு மணித்தியாலம் மின்வெட்டு by August 9, 2022August 9, 202228 Share0 (UTV | கொழும்பு) – இன்றும் (09) சுழற்சி முறையில் ஒரு மணித்தியாலம் மின்வெட்டு அமுலில் இருக்கும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் சரியான மின்வெட்டு நேரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.