(UTV | கொழும்பு) – தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் மருத்துவப் பரிசோதனைக் கட்டணத்தை எதிர்வரும் 8ஆம் திகதி முதல் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சாரதி உரிமத்திற்கான புதிய மருத்துவப் பரிசோதனைக் கட்டணம் ரூ.1500 ஆக உயர்த்தப்பட உள்ளது.
இது தொடர்பான அறிக்கை;