உள்நாடுகுரங்கு அம்மைக்கு தேவையான பரிசோதனைக் கருவிகள் இலங்கைக்கு by August 5, 202228 Share0 (UTV | கொழும்பு) – குரங்கு அம்மைக்கு தேவையான பரிசோதனைக் கருவிகளை உலக சுகாதார ஸ்தாபனம் இன்று இலங்கைக்கு கையளித்துள்ளது.