உள்நாடு

இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணத்தில் குறைவு

(UTV | கொழும்பு) – இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சாதாரண பேருந்து கட்டணங்கள் குறைக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் டொக்டர் நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார்.

இந்த விலை குறைப்பு தனியார் பேருந்துகள் மற்றும் இலங்கை பேருந்துகளுக்கும் பொருந்தும் எனவும் சாதாரண பேருந்து கட்டணங்கள் மாத்திரமே குறைக்கப்படும் எனவும் நிலான் மிராண்டா தெரிவித்தார்.

இன்று (04) பிற்பகல் பேருந்து கட்டண வீதம் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

பெரிய வெங்காயத்தின் விலை குறைகிறது!

குளத்தில் வீழ்ந்த கெப் வாகனம் – மூவரின் சடலங்கள் மீட்பு

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதி மக்களுக்கான அறிவித்தல்