உள்நாடுஜோசப் ஸ்டாலின் கைது by August 3, 202238 Share0 (UTV | கொழும்பு) – இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதே இதற்கு காரணம்.