உள்நாடு

கச்சா எண்ணெய் விலையில் தொடர்ந்தும் சரிவு

(UTV | கொழும்பு) – உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.

பிரன்ட் கச்சா எண்ணெய் பெரல் ஒன்றின் விலை இன்று 99 டாலர் 66 காசுகளாக பதிவாகியுள்ளது. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.

பிரன்ட் கச்சா எண்ணெய் பெரல் ஒன்றின் விலை இன்று 99 டாலர் 66 காசுகளாக பதிவாகியுள்ளது. நேற்று 99 டாலர் 91 காசுகளாக பதிவானது. டபிள்யூ.டி.ஐ. ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 93 டாலர் 80 காசுகளாக இருந்தது.

Related posts

விவசாயத்துறை அமைச்சின் ஆலோசகர் பதவி நீக்கம்

கணனி கல்விக்காக விசேட நிகழ்ச்சி – அறிமுகப்படுத்திய அரசு

இன்றும் இடியுடன் கூடிய மழை