உள்நாடு

சீரற்ற காலநிலை : மலையக ரயில் சேவையில் பாதிப்பு

(UTV | கொழும்பு) – சீரற்ற காலநிலை காரணமாக மலையகப் பாதையில் ரயில் போக்குவரத்து மேலும் தடைப்பட்டுள்ளது.

பல பகுதிகளில் மண்சரிவு, மரங்கள் சரிவு மற்றும் புகையிரத பாதையில் பாரிய கற்கள் வீழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக புகையிரத நிலைய அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை மற்றும் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை வரை இயக்கப்படவிருந்த இரண்டு இரவு நேர அஞ்சல் புகையிரதங்கள் நேற்றிரவு இரத்துச் செய்யப்பட்டுள்ளதுடன், இன்றும் அவை ரத்து செய்யப்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

Related posts

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் அடையாள வேலை நிறுத்த போராட்டம்!

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

ஊடகவியலாளர்களின் தொழில் திறனை அதிகரிக்க புதிய திட்டம்