உள்நாடு

நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக ‘ரட்டா’ கைது

(UTV | கொழும்பு) – காலிமுகத்திட போராட்டத்தின் செயற்பாட்டாளரான ரட்டா என அழைக்கப்படும் ரதிந்து சேனாரத்ன கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மே மாதம் 21 ஆம் திகதி சிலோன் வங்கி மாவத்தையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ரட்டா என்றழைக்கப்படும் ரதிந்து சேனாரத்ன உள்ளிட்ட இருவருக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் இன்று (01) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related posts

பொத்துவில் – பொலிகண்டி வரையான ஆர்ப்பாட்டம் : முஸ்லிம்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – ரிஷாட் கோரிக்கை

இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட 58 பேர் கைது

editor

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு உண்மையா ?

editor