உள்நாடு

நாடாளுமன்ற உறுப்பினரானார் வஜிர அபேயவர்தன

(UTV | கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றிடமான தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அக்கட்சியின் வஜிர அபேவர்தன சபாநாயகர் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். 

Related posts

வாழைச்சேனை பொலிஸ் பிரிவு முடக்கம்

பாராளுமன்ற தெரிவு குழு உறுப்பினர்களின் பெயர்கள் நாளை அறிவிக்கப்படும்

‘நாம் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும்’