உள்நாடுஇரு அமைச்சுக்களின் விடயதானங்கள் அறிவிப்பு by July 26, 2022July 26, 202239 Share0 (UTV | கொழும்பு) – மகளிர், சிறுவர் விவகாரம் மற்றும் தொழிநுட்பம், முதலீட்டு மேம்பாடு உள்ளிட்ட அமைச்சுகளின் விடயதானங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ளது. அதிவிசேட வர்த்தமானி