உள்நாடுபாதுகாப்புச் செயலாளராக ஜெனரல் கமல் குணரத்ன நியமனம் by July 22, 2022July 22, 202232 Share0 (UTV | கொழும்பு) – ஜெனரல் கமல் குணரத்ன மீண்டும் பாதுகாப்புச் செயலாளராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.